Disclaimer: The information contained herein has been obtained
from sources, which we believe reliable and accurate.
If there is any inaccuracies are found, it would be greatly
appreciated if it is informed to the
webteam as soon as possible.
|
Obituary Notice of Mr. Dhayananth Balasundaram
June 09, 1962 |
May 16, 2021 |
திரு தயானந் பாலசுந்தரம்
வயது 58
துன்னாலை தெற்கு, Sri Lanka (பிறந்த இடம்) / கனடா, Canada
We regret to inform that Mr. Dhayananth Balasundaram (Dhaya Bala) passed away on Sunday May 16, 2021 in Toronto, Canada.
Beloved husband of Nirupa,
Devoted father of Shabana & Arun,
Loving son of late Balasundaram & Thilagavathi,
Loving son-in-law of Balendran & Sarojinidevi,
Affectionate brother of Ravichandran & Vasanthakumar.
யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தயானந் பாலசுந்தரம் அவர்கள் 16-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், துன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுந்தரம்(ஓய்வுபெற்ற RMP), திலகவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அருமை மகனும்,
துன்னாலையைச் சேர்ந்த பாலேந்திரன்(ஓய்வுபெற்ற Administrative Officer, GTZ), சறோஜினிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நிரூபா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஷபானா, அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவிசந்திரன்(கனடா), வசந்தகுமார்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
பிரபாத்(இலங்கை), பூர்ணிமா(கனடா), ஜெகன்நாத்(பிரான்ஸ்), ஜெயந்தன்(கனடா), ரஜனி(கனடா), காலஞ்சென்ற சிவசக்தி(கனடா), ராதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயானி, தர்சி, தினேஷ், சுரேன், அனுஷாந்த், அபிஷாந்த் ஆகியோரின் சித்தப்பாவும்,
அபிஷனன் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
பார்வைக்கு/Viewing:
Thursday, May 20, 2021 -- 5:30 AM - 6:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home
Rituals/கிரியை:
Thursday, May 20, 2021 -- 6:30 AM - 7:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home
தொடர்புகளுக்கு/Contacts:
- நிரூபா - மனைவி: +16478654501(Mobile)
- வசந்தகுமார் - சகோதரன்: +14166179721(Mobile)
- ரவிசந்திரன் - சகோதரன்: +14167168740(Mobile)
- திலகவதி - தாய்: +19054544079(Mobile)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Information from:
|