Disclaimer: The information contained herein has been obtained
from sources, which we believe reliable and accurate.
If there is any inaccuracies are found, it would be greatly
appreciated if it is informed to the
webteam as soon as possible.
|
Obituary Notice of Mr. Kandiah Kanapathipillai
December 27, 1933 |
December 11, 2020 |
திரு கந்தையா கணபதிப்பிள்ளை
Paranthan Chemical Corporation -- retired staff officer
வயது 86
நீர்வேலி (பிறந்த இடம்) / பருத்தித்துறை / Markham - Canada
We regret to inform that Mr. Kandiah Kanapathipillai, born in Neerveli and lived in Point Pedro & Markham (Canada), passed away peacefully on December 11, 2020 in Toronto, Canada.
Son of the late Kandiah and Thangamma;
Beloved husband of the late Thavamani Devi (Point Pedro);
Loving brother of Bakiyam (Neerveli);
Brother-in-law of the late Selvarasa Chinnathambi (Neerveli);
Affectionate father of Shankar (Ottawa - Hartleyite 1980 O/L Batch), Murale (Boston - Hartleyite 1983 O/L Batch) and Suguna (Toronto);
Loving father-in-law of Dr. Rathy Shankar (Ottawa), Dr. Anushya Murale (Boston) and Gana Arumugam (Toronto / Ninaivukal - Hartleyite 1980 O/L Batch);
Loving grand father of Aranie, Vishnu, Athavan, Cynthia and Olivia.
This Notice is provided for all family and friends.
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கணபதிப்பிள்ளை அவர்கள் 11-12-2020 வெள்ளிக்கிழமை அன்று Toronto வில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்;
காலஞ்சென்ற தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்;
சங்கர் (Ottawa - Hartleyite 1980 O/L Batch), முரளி (Boston - Hartleyite 1983 O/L Batch), சுகுணா (Markham) ஆகியோரின் பாசமிகு தந்தையும்;
பாக்கியம் (நீர்வேலி) அவர்களின் அன்புச் சகோதரரும், செல்வராசா சின்னத்தம்பி அவர்களின் அன்பு மைத்துனரும்;
கலாநிதி ரதி சங்கர், வைத்திய கலாநிதி அனுஷியா முரளி, கணா ஆறுமுகம் (Toronto / நினைவுகள் - Hartleyite 1980 O/L Batch) ஆகியோரின் அன்பு மாமனாரும்;
ஆரணி, விஷ்ணு, ஆதவன், சிந்தியா, ஒலிவியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Arrangements have been made in a safe manner in accordance with the Corona Instruction of the Province of Ontario.
ஒண்டாரியோ மாகாணத்தின் கொரோனா அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பாதுகாப்பான முறையில் அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
பார்வைக்கு/Viewing:
Sunday, 13 Dec 2020 -- 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Google Maps for Chapel Ridge Funeral Home & Cremation Centre.
கிரியை/Rituals:
Monday, 14 Dec 2020 -- 6:30 AM - 8:30 AM
St. John's Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
Google Maps for St. John's Norway Cemetery & Crematorium.
தொடர்புகளுக்கு:
Shankar - Son: +16138625161 (Mobile)
Murale - Son: +15083089636 (Mobile)
Suguna - Daughter: +19054742333 (Mobile)
Gana - Son-in-law: +16473007310 (Mobile)
For posting tributes and other updated information, please refer to the link below:
https://www.ripbook.com/49625376/notice/113745
தகவல் / Information is from:
|