NULLHARTLEY.LKFEATUREWEB STATSFEEDBACKFAQCONTACT USABOUT US |
Click here to enlarge
  

FEATURE



Hartley College Anthem Audio Files:
| Tamil | English |



Click here to visit the PPA Trust Website

You can rest assured that your email address will be kept in the strictest confidence. Also, we will never publicly display your active email address on the HartleyCollege.org, ensuring your personal privacy.
 
Hartley College Global Website - Beta
 










Naatha Vinotham - HCPPA UK - 2023
Annual Picnic of HCPPA Canada & USA - 2022
HCPPA Canada & USA Executive Committee for 2022-23
An Appreciation to Mr. V. Eeswaranathan
AGM and Hartley Nite of HCPPA Canada & USA - 2022
Naatha Vinotham - HCPPA UK - 2022
HCPPA UK Website
Global Hartleyites Forum 2021 - HCPPA UK
More>>

Mr. Murugesu Thambiayah
Mrs. Somasuntharam Sakunthaladevi
Mrs. Thambiayah Nagamuthu
Mrs. Atputhamalar Sivasambu
Mr. Ramalingham Vallipuram
More Obituaries >>
 
   :: Mr. Kangesu Arulanantham Passes Away  
 
Disclaimer: The information contained herein has been obtained from sources, which we believe reliable and accurate. If there is any inaccuracies are found, it would be greatly appreciated if it is informed to the webteam as soon as possible.

Obituary Notice of Mr. Kangesu Arulanantham

தோற்றம்: January 04, 1938 மறைவு: August 22, 2019

We regret to inform that Mr. Kangesu Arulanantham passed away on Thursday, August 22, 2019 in London (UK) at the age of 81. Funeral is to be held on Sunday, September 01, 2019 in London, UK.


திரு காங்கேசு அருளானந்தம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
கரணவாய் கிழக்கு(பிறந்த இடம்) -- London - United Kingdom

யாழ். கரணவாய் கிழக்கு மணற்பாதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசு அருளானந்தம் அவர்கள் 22-08-2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசு இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம்(லண்டன்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

இளங்கோ(கனடா), இளஞ்செழியன்(சுவிஸ்), திருமாறன்(லண்டன்), Hartleyite வேந்தன்(1983 O/L Batch / லண்டன்), பாரதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவானந்தம், ஈஸ்வரானந்தம், மற்றும் கோகிலானந்தம்(நோர்வே), முருகானந்தம்(இலங்கை), விவேகானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,

இராசநாயகம்(லண்டன்), மங்கையற்கரசி மகேந்திரம்(இலங்கை), கமலாதேவி இராமலிங்கம்(இலங்கை), பேரின்பநாயகம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இரத்தினேஸ்வரி(கனடா), நந்தினி(சுவிஸ்), சாந்தி(லண்டன்), சிவசுபாங்கினி(லண்டன்), சத்தியகுமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அருள்மேனன்(கனடா), பிரவீன்(கனடா), அருங்கவி(சுவிஸ்), ஆர்த்திகா(சுவிஸ்), அபிராம்(லண்டன்), ஆரணி(லண்டன்), விதுசன்(லண்டன்), கார்ணிகா(சுவிஸ்) ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

Rituals / கிரியை:

Sunday, 01 Sep 2019 8:30 AM - 11:30 AM
Tooting & Mitcham Community Sports Club
Imperial Fields, Bishopsford Rd, Morden SM4 6BF, UK
Due to the closure of London Rd near the hall, please use Morden Rd and Wandle Rd to access
Google Maps for Tooting & Mitcham Community Sports Club

Cremation / தகனம்:

Sunday, 01 Sep 2019 12:00 PM - 1:00 PM
South London Crematorium
Rowan Rd, Streatham, London SW16 5JG, UK
Google Maps for South London Crematorium

தொடர்புகளுக்கு:

  • சிவபாக்கியம் - மனைவி: +442086822835 (Mobile)
  • இளங்கோ - மகன்: +14167578255 (Mobile)
  • செழியன் - மகன்: +41797262030 (Mobile)
  • மாறன் - மகன்: +447931736336 (Mobile)
  • வேந்தன் - மகன்: +447894994237 (Mobile)
  • பாரதி - மகள்: +41788930555 (Mobile)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள்


Information from:
  • https://www.ripbook.com/97039522/notice/102484
  •  
    "All contents copyright 1998-2024 HartleyCollege.org and HartleyCollege.com. All rights reserved. The services, tools, and information in HartleyCollege.com and HartleyCollege.org web sites are for the benefit of the Hartley College, her Past Pupils' Assotionation and Hartleyites. Hence, the Hartley College Global Webteam reserves the right to ensure that their use are within the generally accepted principles."