Disclaimer: The information contained herein has been obtained
from sources, which we believe reliable and accurate.
If there is any inaccuracies are found, it would be greatly
appreciated if it is informed to the
webteam as soon as possible.
|
Mr. Naganathar Thangarajah / திரு. நாகநாதர் தங்கராஜா
பிறப்பு: January 21, 1933 |
இறப்பு: October 28, 2015 |
We regret to inform that Mr. Naganathar Thangarajah, native of Thunnalai and resident of Sydney (Australia), passed away on Wednesday, October 28, 2015 at the age of 82.
யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் தங்கராஜா அவர்கள் 28-10-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிதரன், நளாயினி, சுகந்தினி, ராஜீவி, பிரபாகரன் (அம்பி -- Hartleyite, 1983 O/L Batch) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காயத்திரி, ஜனகன், நிரஞ்சன், நந்தகுமாரன், பாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற Dr. வைஷ்ணவி, யஷ்வினி, நித்யா, நவின், பிரவின், ஜெய்வின், அஞ்சலி, நிரோஷ், பிரணவன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
பார்வைக்கு:
சனிக்கிழமை, October 31, 2015 -- 4:00 PM - 7:00 PM
Liberty Funerals
101 South St, Granville NSW 2142, Australia
Google Maps for Liberty Funerals
கிரியை:
ஞாயிற்றுக்கிழமை, November 01, 2015 -- 10:00 AM - 1:00 PM
Magnolia Chapel at Macquarie Park Cemetery
Delhi Road, North Ryde, Macquarie Park NSW 2113, Australia
Google Maps for Magnolia Chapel at Macquarie Park Cemetery
தொடர்புகளுக்கு: +61288192575 (அவுஸ்ரேலியா)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Message from: Mr. Arampamoorthy Raguramankumar and LankaSri Notices.
|