NULLHARTLEY.LKFEATUREWEB STATSFEEDBACKFAQCONTACT USABOUT US |
Click here to enlarge
  

FEATURE



Hartley College Anthem Audio Files:
| Tamil | English |



Click here to visit the PPA Trust Website

You can rest assured that your email address will be kept in the strictest confidence. Also, we will never publicly display your active email address on the HartleyCollege.org, ensuring your personal privacy.
 
Hartley College Global Website - Beta
 










Naatha Vinotham - HCPPA UK - 2023
Annual Picnic of HCPPA Canada & USA - 2022
HCPPA Canada & USA Executive Committee for 2022-23
An Appreciation to Mr. V. Eeswaranathan
AGM and Hartley Nite of HCPPA Canada & USA - 2022
Naatha Vinotham - HCPPA UK - 2022
HCPPA UK Website
Global Hartleyites Forum 2021 - HCPPA UK
More>>

Mr. Murugesu Thambiayah
Mrs. Somasuntharam Sakunthaladevi
Mrs. Thambiayah Nagamuthu
Mrs. Atputhamalar Sivasambu
Mr. Ramalingham Vallipuram
More Obituaries >>
 
   :: Mr. Ramalingham Vallipuram Passes Away  
 
Disclaimer: The information contained herein has been obtained from sources, which we believe reliable and accurate. If there is any inaccuracies are found, it would be greatly appreciated if it is informed to the webteam as soon as possible.

Obituary Notice of Mr. Ramalingham Vallipuram

We regret to inform that our former vice principal Mr. Ramalingham Vallipuram (Vallipuram master) passed away in UK on January 22, 2022.

He was a physics teacher and vice principal at Hartley college from 1973 to 1984. He was considered one of the best teachers at Hartley College. He took a methodical approach in teaching and also a humble human being. He worked hard during his period to excel Hartley college students’ performance in academic and sports.


வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் , சிங்கப்பூர், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் வல்லிபுரம் அவர்கள் ( முன்னாள் உப அதிபர் ஹாட்லிக்கல்லூரி) 22.01.2022 அதிகாலை இறைபதம் அடைந்தார்.

இவர் காலஞ்சென்ற இராமலிங்கம், பர்வதபர்த்தினியின் சிரேஷ்ட புத்திரனும்,

கெங்காரத்தினத்தின்( முன்னாள் சிதம்பராக்கல்லூரி ஆசிரியை) ஆருயிர்க்கணவரும்,

செல்வராணி(France), Dr கணேசன்(Singapore), Dr கோபாலன்( UK), பவானி ( Australia) நடேசன்(UK) , காலஞ்சென்ற ரமேசன்(மாவீரர் மேஜர் விவேகன்) ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்ற கந்தசாமித்துரையின் சகோதரரும் , சாந்தகுமார், கௌரி, உஷா, செல்வகுமாரன், ரஞ்சிதா ஆகியோரின் மாமனாரும் ,

காலஞ்சென்ற கனகம், ருக்மணி, ஸ்ரீராஜேஷ்வரி, வள்ளிநாயகி ஆகியோரின் மைத்துனரும் ,

பாலேந்திரன், ஸ்ரீகரன்( மாவீரர் கப்டன் முரளி), ஈஸ்வரராஜா, ரவீந்திரன் (மாவீரர் மேஜர் கிண்ணி) , துரைலிங்கம், வளர்மதி , தேஜோமயன், அனுஜா, கிரிஜா, காருணி, தமயந்தி, காலஞ்சென்ற துஷ்யந்தன், தேவகி, மைதிலி ஆகியோரின் பெரியதந்தையும்,

அரவிந்தன், ஆர்த்தி, யாழினி, காயத்திரி, கோகுலன், ஹரிதரன், அச்சுதன், யசோதை, கஜன், லஷ்மி, மயூரன், ஆரணி ஆகியோரின் அன்புப்பேரனும், நீலா, மைனா, சோகன், சோபியா, அகிலன் ஆகியோரின் பாசமிகு பூட்டனாரும் ஆவார்.

பார்வைக்கு/Viewing:

Monday, January 31, 2022 -- 10:30 AM - 11:30 AM

Tooting & Mitcham Community Sports Club
Imperial Sports Ground, Bishopsford Rd,
Morden SM4 6BF, United Kingdom
Google Maps for Tooting & Mitcham Community Sports Club

Hindu Funeral Ceremony (கிரியை/Rituals):

Monday, January 31, 2022 -- 11:30 AM - 1:30 PM

Tooting & Mitcham Community Sports Club
Imperial Sports Ground, Bishopsford Rd,
Morden SM4 6BF, United Kingdom
Google Maps for Tooting & Mitcham Community Sports Club

தகனம்/Cremation:

Monday, January 31, 2022 -- 3:00 PM

South London Crematorium
Rowan Rd, London SW16 5JG, United Kingdom
Google Maps for South London Crematorium

தொடர்புகட்கு/Contacts:

  • செல்வராணி: +33 603053946 (Mobile)
  • கணேசன்: +65 81288398 (Mobile)
  • கோபால்: +44 7917417920 (Mobile)
  • பவானி: +61 409661489 (Mobile)
  • நடேசன்: +44 7951977262 (Mobile)

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்: குடும்பத்தினர் (and HCPPA Canada/USA)

 
"All contents copyright 1998-2025 HartleyCollege.org and HartleyCollege.com. All rights reserved. The services, tools, and information in HartleyCollege.com and HartleyCollege.org web sites are for the benefit of the Hartley College, her Past Pupils' Assotionation and Hartleyites. Hence, the Hartley College Global Webteam reserves the right to ensure that their use are within the generally accepted principles."