NULLHARTLEY.LKFEATUREWEB STATSFEEDBACKFAQCONTACT USABOUT US |
Click here to enlarge
  

FEATURE



Hartley College Anthem Audio Files:
| Tamil | English |



Click here to visit the PPA Trust Website

You can rest assured that your email address will be kept in the strictest confidence. Also, we will never publicly display your active email address on the HartleyCollege.org, ensuring your personal privacy.
 
Hartley College Global Website - Beta
 










Naatha Vinotham - HCPPA UK - 2023
Annual Picnic of HCPPA Canada & USA - 2022
HCPPA Canada & USA Executive Committee for 2022-23
An Appreciation to Mr. V. Eeswaranathan
AGM and Hartley Nite of HCPPA Canada & USA - 2022
Naatha Vinotham - HCPPA UK - 2022
HCPPA UK Website
Global Hartleyites Forum 2021 - HCPPA UK
More>>

Mr. Murugesu Thambiayah
Mrs. Somasuntharam Sakunthaladevi
Mrs. Thambiayah Nagamuthu
Mrs. Atputhamalar Sivasambu
Mr. Ramalingham Vallipuram
More Obituaries >>
 
   :: Mr. Thambiah Rasalingam Passes Away  
 
Disclaimer: The information contained herein has been obtained from sources, which we believe reliable and accurate. If there is any inaccuracies are found, it would be greatly appreciated if it is informed to the webteam as soon as possible.

Obituary Notice of Mr. Thambiah Rasalingam

April 06, 1940 December 18, 2017

We regret to inform that Mr. Thambiah Rasalingam, retired teacher of Hartley College, Kokkuvil Hindu College, Nuffield School Kaithady, passed away on December 18, 2017 in Canada. Viewing will be on Saturday December 23, 2017 and Sunday December 24, 2017. Funeral will be held on Sunday December 24, 2017.


திரு. இராசலிங்கம் தம்பையா

(Art Master, ஓய்வுபெற்ற ஆசிரியர்- Hartley College, Kokkuvil Hindu College, Nuffield School Kaithady)
6 ஏப்ரல் 1940 18 டிசெம்பர் 2017

யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிரி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் தம்பையா அவர்கள் 18-12-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா கதிரமலை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கந்தவனம் விசாலாட்சி(இராசம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகரன்(பிரபா), சுஜி, ரூபாகரன்(ரூபன்), வினோபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரேமா, ஷர்மிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாதனா, கவின், லவன், சச்சின், நவீன் Roshan ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுந்தரலிங்கம், செல்வலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகிலகுமாரி, ராதாமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

முகுந்தன், மைதிலி, கோபிநாத், சங்கரி, யசோதா, சுரேஷன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:

சனிக்கிழமை 23/12/2017, 05:00 பி.ப - 09:00 பி.ப
ஞாயிற்றுக்கிழமை 24/12/2017, 12:30 பி.ப - 01:30 பி.ப
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue,
Markham, Ontario L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home

கிரியை:

ஞாயிற்றுக்கிழமை 24/12/2017, 01:30 பி.ப - 03:30 பி.ப
Chapel Ridge Funeral Home
[Same as above]

தகனம்:

ஞாயிற்றுக்கிழமை 24/12/2017, 04:00 பி.ப - 04:30 பி.ப
Highland Hills Memorial Gardens Crematorium
12492 Woodbine Ave, Gormley, Ontario, L0H 1G0
Google Maps for Highland Hills Memorial Gardens Crematorium

தொடர்புகளுக்கு:

  • பிரபா - கனடா: +14163573456
  • ரூபன் - கனடா: +16138538771 (செல்லிடப்பேசி)
  • வீடு - கனடா: +14169194644
  • சுந்தரலிங்கம் - அவுஸ்ரேலியா: +61478139489
  • செல்வலிங்கம் - இலங்கை: +94212263135
  • தகவல்
    குடும்பத்தினர்
    Information provided by:
    ரூபாகரன்(ரூபன்): +16138538771
    and LankaSri Notices
     
    "All contents copyright 1998-2024 HartleyCollege.org and HartleyCollege.com. All rights reserved. The services, tools, and information in HartleyCollege.com and HartleyCollege.org web sites are for the benefit of the Hartley College, her Past Pupils' Assotionation and Hartleyites. Hence, the Hartley College Global Webteam reserves the right to ensure that their use are within the generally accepted principles."