NULLHARTLEY.LKFEATUREWEB STATSFEEDBACKFAQCONTACT USABOUT US |
Click here to enlarge
  

FEATURE



Hartley College Anthem Audio Files:
| Tamil | English |



Click here to visit the PPA Trust Website

You can rest assured that your email address will be kept in the strictest confidence. Also, we will never publicly display your active email address on the HartleyCollege.org, ensuring your personal privacy.
 
Hartley College Global Website - Beta
 










HCPPA UK Website
Global Hartleyites Forum 2021 - HCPPA UK
HCPPA (UK) AGM - 2021
HCPPA UK Executive Committee - 2019
HCPPA Canada & USA Annual Picnic - 2019
Kalaivizah - HCPPA Canada & USA and MGHS PPA - 2019
AGM and Hartley Nite of HCPPA Canada & USA - 2018
Annual Picnic of HCPPA Canada & USA - 2018
More>>

Mr. Joseph Sellathurai Rajaratnam
Samuel Ebenezar Manoharan
Mr. Nallaiah Sivagurunathan
Mr. Chella Pathmanathan
Mr. Balasingam Muhunthan
More Obituaries >>
 
   :: Mrs. Gnanasountharam Vadivelu Passes Away  
 
Disclaimer: The information contained herein has been obtained from sources, which we believe reliable and accurate. If there is any inaccuracies are found, it would be greatly appreciated if it is informed to the webteam as soon as possible.

Obituary Notice

Mrs. Gnanasountharam Vadivelu / திருமதி ஞானசவுந்தரம் வடிவேலு

(ஞானி Aunty, வடிவேலு Teacher)

September 10, 1926 - February 23, 2017

We regret to inform that Mrs. Gnanasountharam Vadivelu passed away on February 23, 2017.

அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசவுந்தரம் வடிவேலு அவர்கள் 23-02-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வடிவேலு(தலைமை ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

Dr. வசந்தகுமார்(பிரித்தானியா), விஜயகுமார்(சிட்னி), சுகுமார்(சிட்னி), ஜெயக்குமார்(சிட்னி), வசந்தகுமாரி(சிட்னி), Dr. சாந்தகுமார்(கனடா), நவக்குமார்(கனடா), விஜயகுமாரி(சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்தங்கம் வேலுப்பிள்ளை, பாக்கியம் தங்கராஜா, குஞ்சித்தம்பி பேரின்பநாயகம், ஞானப்பிரகாசம் பேரின்பநாயகம், ஞானப்பிரகாசம் சந்திரசேகரம், சொர்ணம் ஞானமணி, சாந்தம் பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிறேமினி, சுபாசினி, இந்திரா, ரட்ணராஜா, சுமதி, ஜெயந்தகுமார், சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஷ்மி, டிலினி, பிரவின், விஜினி, நவீன், சுதேசன், சுதேசி, றொமேஷ், றோனா, ரியான், ரம்யா, ரூபிகா, சாமந்தி, ஏட்றியான், அஸ்வின், கல்வின், அரவின், ஜொனத்தான், ரெபேக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெய்மின், நயா, சயானா, அமலன், ரொசிக்கா, அமாரா, செபஸ்ரியான்,அரியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:

ஞாயிற்றுக்கிழமை 26/02/2017, 03:00 பி.ப - 05:00 பி.ப
Hills Alliance Church
524 Windsor Rd,
Baulkham Hills NSW 2153,
Australia.
Click here for Google map for Hills Alliance Church.

திருப்பலி:

திங்கட்கிழமை 27/02/2017, 08:30 மு.ப - 11:00 மு.ப
c3 Church CCA
25 Octavia Street,
Toongabbie NSW 2146,
Australia.
Click here for Google map for c3 Church CCA.

தகனம்:

திங்கட்கிழமை 27/02/2017, 11:00 மு.ப
Pinegrove Memorial Park
Kington Street,
Minchinbury NSW 2770,
Australia.
Click here for Google map for Pinegrove Memorial Park.

தொடர்புகளுக்கு:

  • வசந்தகுமார் [இலங்கை]: +94115782219
  • விஜயகுமார் [அவுஸ்ரேலியா]: +61297021255
  • சுகுமார் [அவுஸ்ரேலியா]: +61296797854
  • ஜெயக்குமார் [அவுஸ்ரேலியா]: +61297641367
  • வசந்தகுமாரி [அவுஸ்ரேலியா]: +61296498036
  • சாந்தகுமார் [கனடா]: +16479780074
  • நவக்குமார் [கனடா]: +19058550072
  • விஜயகுமாரி [அவுஸ்ரேலியா]: +61296815415

தகவல்
குடும்பத்தினர்

 
"All contents copyright 1998-2021 HartleyCollege.org and HartleyCollege.com. All rights reserved. The services, tools, and information in HartleyCollege.com and HartleyCollege.org web sites are for the benefit of the Hartley College, her Past Pupils' Assotionation and Hartleyites. Hence, the Hartley College Global Webteam reserves the right to ensure that their use are within the generally accepted principles."