NULLHARTLEY.LKFEATUREWEB STATSFEEDBACKFAQCONTACT USABOUT US |
Click here to enlarge
  

FEATURE



Hartley College Anthem Audio Files:
| Tamil | English |



Click here to visit the PPA Trust Website

You can rest assured that your email address will be kept in the strictest confidence. Also, we will never publicly display your active email address on the HartleyCollege.org, ensuring your personal privacy.
 
Hartley College Global Website - Beta
 










Naatha Vinotham - HCPPA UK - 2023
Annual Picnic of HCPPA Canada & USA - 2022
HCPPA Canada & USA Executive Committee for 2022-23
An Appreciation to Mr. V. Eeswaranathan
AGM and Hartley Nite of HCPPA Canada & USA - 2022
Naatha Vinotham - HCPPA UK - 2022
HCPPA UK Website
Global Hartleyites Forum 2021 - HCPPA UK
More>>

Mr. Murugesu Thambiayah
Mrs. Somasuntharam Sakunthaladevi
Mrs. Thambiayah Nagamuthu
Mrs. Atputhamalar Sivasambu
Mr. Ramalingham Vallipuram
More Obituaries >>
 
   :: Mrs. Maheswary Sabanayagam Passes Away  
 
Disclaimer: The information contained herein has been obtained from sources, which we believe reliable and accurate. If there is any inaccuracies are found, it would be greatly appreciated if it is informed to the webteam as soon as possible.

Obituary Notice of Mrs. Maheswary Sabanayagam

March 23, 1933 December 02, 2020

திருமதி மகேஸ்வரி சபாநாயகம்

வயது 87
பருத்தித்துறை(பிறந்த இடம்) / England - United Kingdom

We regret to inform that Mrs. Maheswary Sabanayagam, mother of five Hartleyites has passed away peacefully in the UK on 2nd Dec 2020. Her son Maheswaran served in the HCPPA(UK) Executive Committees.

HCPPA(UK) conveys its heartfelt condolences to his family. May her soul rest in peace.

யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சபாநாயகம் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜரத்தினம் ரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரவேலு சபாநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

அனுசியாதேவி, வத்சலாதேவி, தேவநாயகம், கலாவதி, சண்முகவடிவேல், மோகன், இரத்தினவேல், மகேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவபாக்கியம் வீரகத்திபிள்ளை, சுகிர்தம் மகாதேவன், கெங்காதேவி ஆறுமுகம், காலஞ்சென்றவர்களான லக்‌ஷ்மி தங்கராஜா, ராஜேஸ்வரி குமாரவேலு பொன்னம்மா சிற்றம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஜய், வாசுகி, பிரதாபன், ஞானி, யோகீதா, யசோ, துகிதா, காலஞ்சென்ற சற்குணசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுதாகர், உதயதர்சினி, வினோதன், உதயரஞ்சினி, விஜயகணபதி, விஜயஸ்கந்தன், சரவணன், அபிராமி, ஜசோதா, ஜானகி, தர்சிஷிகன், துஷானி, ஷைனிகா, பிரியங்கா, அனந்திகா, பிரவீனா, அகல்யா, அக்‌ஷயா, அனிஸ் ஆகியோரின் பாசமிகு பாட்டியாரும்,

அபிஷா, அபிநயா, அஷ்வினி, எழிலாஞ்ஜனி, விநோதிகா, மிர்த்திகா, அரிஷ்ரினி, கைந்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Maheswary Sabanayagam was born in Puloly West, Point Pedro, jaffna and lived in England and passed away peacefully on 2nd December 2020 in London.

Beloved Daughter of late Rajaratnam and late Rathinamma and Daughter-in-law of late Kumaravelu and late Sellamma.

Beloved Wife of the late Kumaravelu Sabanayagam.

Loving Mother of Anushiadevi Satcunasingam, Vathsaladevi Vijay, Thevanayagam, Kalawathy Prathapan, Shanmugavadivel, Mohan, Ratnavel, and Maheswaran.

Loving Mother-in-law of Bobby Vijay, Vasuki, Prathapan, Gnani, Yogeeta, Yaso, Thukitha, and late Satcunasingam.

Loving Grandmother of Suthagar, Uthayatharshini, Vinothan, Uthayaranjini, Vijayakanapathy, Vijayaskanthan, Sharavanan, Abirami, Jasotha, Janaki, Tharshikan, Thushani, Shainika, Priyanka, Ananthika, Praveena, Ahalya, Akshaya and Anish.

Affectionate great grandmother of Abhisha, Abinaya, Ashwini, Vinothika, Elilanchani, Mirthiga, Aristeni, Kaigntan.

Sister-in-law of Sivapaikiam Veeragathipillai, late Luxmi Thangarajah, late Rajeswary Kumaravelu, Gengadevi Aarumugam, late Ponnammah Sittampalam, Sugirtham Mahadevan. This Notice is provided for all family and friends.

Funeral Details: Please kindly note that due to COVID-19 City social restrictions, funeral service will be limited to close family.

அன்னாரின் கிரிகை, இறுதி நிகழ்வு, தகனம் என்பவை நாட்டில் ஏற்பட்டுள்ள COVID-19 சூழ்நிலை காரணமாக சுகாதார சட்ட நடைமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மாத்திரமே நடைபெறும். என்பதை தெரித்து கொள்கிறோம்.

பார்வைக்கு/Viewing:

Monday, 07 Dec 2020 11:00 AM - 1:00 PM
Poppy's Cemetery
The Gatehouse Lambeth, Blackshaw Rd, London SW17 0BY, United Kingdom
(6 persons at a time by prior Appt only. +44 7765 068992)
Google Maps for Poppy's Cemetery.

கிரியை/Rituals:

Tuesday, 08 Dec 2020 8:00 AM - 10:15 AM
St Helier Community Association
Hill House, Bishopsford Rd, Carshalton, Morden SM4 6BL, UK
Google Maps for St Helier Community Association.

தகனம்/Cremation:

Tuesday, 08 Dec 2020 10:45 AM
Putney Vale Cemetery and Crematorium
Stag Lane, Wimbledon, London, SW15 3DZ, UK
Google Maps for Putney Vale Cemetery and Crematorium.

தொடர்புகளுக்கு:

அனுஷியாதேவி சற்குணசிங்கம் - மகள்
Mrs. Anushiadevi Satcunasingam - Sri Lanka
:+94 77 662 1333 (Mobile)
வத்சலாதேவி விஜய் - மகள்
Mrs. Vathsaladevi Vijay - UK
:+44 7456 195288 (Mobile)
ச. தேவநாயகம் - மகன்
Dr. S. Thevanayagam - USA
:+1 716 861 7517 (Mobile)
கலாவதி பிரதாபன் - மகள்
Mrs. Kalawathy Prathapan - UK
:+44 7984 138879 (Mobile)
ச. சண்முகவடிவேல் - மகன்
Mr. S. Shanmugavadivel - Canada
:+1 647 518 5271 (Mobile)
ச. மோகன் - மகன்
Mr. S. Mohan - USA
:+1 916 790 0930 (Mobile)
ச. இரத்தினவேல் - மகன்
Mr. S. Ratnavel - USA
:+1 858 692 0501 (Mobile)
ச. மகேஸ்வரன் - மகன்
Mr. S. Maheswaran - UK
:+44 7765 068992 (Mobile)
For posting tributes and other updated information, please refer to the link below:
https://www.ripbook.com/70658646/notice/113455

தகவல் / Information is from:
 
"All contents copyright 1998-2025 HartleyCollege.org and HartleyCollege.com. All rights reserved. The services, tools, and information in HartleyCollege.com and HartleyCollege.org web sites are for the benefit of the Hartley College, her Past Pupils' Assotionation and Hartleyites. Hence, the Hartley College Global Webteam reserves the right to ensure that their use are within the generally accepted principles."