Disclaimer: The information contained herein has been obtained
from sources, which we believe reliable and accurate.
If there is any inaccuracies are found, it would be greatly
appreciated if it is informed to the
webteam as soon as possible.
|
Obituary Notice of Mrs. Manonmani Thirunavukkarasu
May 27, 1926 |
July 02, 2018 |
We regret to inform that Mrs. Manonmany Thirunavukarasu, a native of Thumpalai, a former student of Methodist Girls High School, and resident of Toronto Canada passed away July 02, 2018 in her 92 years age.
Beloved daughter of Muthukumaru and Rasamma, wife of late Dr. Thirunavukarasu (Hartleyite),
Mother of Thirumany (Sri Lanka), Uthayacumaran (Canada), Nirmala (Australia), Dr. Jalaja (Sri Lanka), Vijayakumar (Canada), Hartleyite Thevakumar (Bubby Automotive, Canada), Shiyamala (France), Vathsala (Canada), and Renuka (Sri Lanka).
Sister of Manickavasagar, late Kamalavathy, late Rajaratnam, late Rajendra, and late Srimathileela,
Mother in law of Uma, Kanthi, Pugalenthiran, Sritharan, Latha, Srirahulan, Soundrarajan, and late Yohanathan,
Grand mother of Ragavan-Deepika, Ramanan-Shalini, Rathiha-Quinton, Akilan-Briana, Kajan, Kapilan, Thamayanthi, Janakan, Sujani-Thavaseelan, Sujanthan, Gopena, Shobana, Sivabrinthan-Thuvaraga, Krishnamenon (Kris Auto)-Sharlika, Mayuri-Vinon, and Anujan,
Great Grand Mother of Ishmarai, Josiah, Zemirah, Isabella, Shivani, and Saiesan.
Visitation:
Saturday July 7, 2018 5:00 pm till 9:00 pm
Sunday, July 8, 2018 8:00 am till 9:30 am
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue,
Markham, Ontario L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home
Rituals
Sunday July 8, 2018 9:30 am to 11:30 am
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue,
Markham, Ontario L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home
Cremation:
Sunday, July 8, 2018 12:00 noon to 12:30 pm
Highland Hills Memorial Gardens Crematorium
12492 Woodbine Ave, Gormley, Ontario, L0H 1G0
Google Maps for Highland Hills Memorial Gardens Crematorium
Contacts:
- Thevakumar+1-647-223-6581,
- Thirumani +94-21-205-6029,
- Jalaja +94-21-254-6938,
- Vijayakumar +1-905-201-7642,
- Uthayacumaran +1-613-263-2342,
- Vathsala +1-647-924-9642,
- Renuka +94-77-398-9551
திருமதி மனோன்மணி திருநாவுக்கரசு
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி திருநாவுக்கரசு அவர்கள் 02-07-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற Dr. திருநாவுக்கரசு அவர்களின் பாசமிகு மனைவியும்,
திருமணி(இலங்கை), உதயகுமாரன்(கனடா), நிர்மலா(அவுஸ்திரேலியா), Dr.ஜலஜா(இலங்கை), விஜயகுமார்(கனடா), தேவகுமார்(Bubby Automotive- கனடா), சியாமளா(பிரான்ஸ்), வத்சலா(கனடா), ரேணுகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மாணிக்கவாசகர், காலஞ்சென்றவர்களான கமலாவதி, இராசரட்னம், இராஜேந்திரா, சிறீமதிலீலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உமா, காந்தி, புகழேந்திரன், சிறீதரன், லதா, சிறீராகுலன், யோகநாதன், சௌந்தரராஜன், காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ராகவன்- தீபிகா, ரமணன்- ஷாலினி, குயின்டன்- ராத்திகா, அகிலன்- பிரியானா, கஜன், கபிலன், தமயந்தி, ஜனகன், தவசீலன்- சுஜனி, சுஜந்தன், கோபினா, ஷோபனா, சிவபிருந்தன்- துவாரகா, கிருஷ்ணமேனன்(Kris Auto)- சார்லிகா, வினோன்- மயூரி, அனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இஸ்மராய், யோசாயா, சாமீரா, இஸபெல்லா, சிவானி, சாயீசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:
சனிக்கிழமை 07/07/2018, 05:00 பி.ப - 09:00 பி.ப
ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 08:00 மு.ப - 09:30 மு.ப
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue,
Markham, Ontario L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home
கிரியை
ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 09:30 மு.ப - 11:30 மு.ப
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue,
Markham, Ontario L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home
தகனம்:
ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 12:00 பி.ப - 12:30 பி.ப
Highland Hills Memorial Gardens Crematorium
12492 Woodbine Ave, Gormley, Ontario, L0H 1G0
Google Maps for Highland Hills Memorial Gardens Crematorium
தொடர்புகளுக்கு:
- தேவகுமார்(மகன்) - கனடா: +19053051148 / +16472236581 (செல்லிடப்பேசி)
- திருமணி(மகள்) - இலங்கை: +94212056029
- ஜலஜா(மகள்) - இலங்கை: +94212546938
- விஜயகுமார்(மகன்) - கனடா: +19052017642 (செல்லிடப்பேசி)
- உதயகுமாரன்(மகன்) - கனடா: +16132632342 (செல்லிடப்பேசி)
- வத்சலா(மகள்) - கனடா: +16479249642 (செல்லிடப்பேசி)
- ரேனுகா(மகள்) - இலங்கை: +94773989551 (செல்லிடப்பேசி)
தகவல்
குடும்பத்தினர்
Information from:
LankaSri Notices
Mr. Veera Vijenthira (416-877-8409)
|