NULLHARTLEY.LKFEATUREWEB STATSFEEDBACKFAQCONTACT USABOUT US |
Click here to enlarge
  

FEATURE



Hartley College Anthem Audio Files:
| Tamil | English |



Click here to visit the PPA Trust Website

You can rest assured that your email address will be kept in the strictest confidence. Also, we will never publicly display your active email address on the HartleyCollege.org, ensuring your personal privacy.
 
Hartley College Global Website - Beta
 










Naatha Vinotham - HCPPA UK - 2023
Annual Picnic of HCPPA Canada & USA - 2022
HCPPA Canada & USA Executive Committee for 2022-23
An Appreciation to Mr. V. Eeswaranathan
AGM and Hartley Nite of HCPPA Canada & USA - 2022
Naatha Vinotham - HCPPA UK - 2022
HCPPA UK Website
Global Hartleyites Forum 2021 - HCPPA UK
More>>

Mr. Murugesu Thambiayah
Mrs. Somasuntharam Sakunthaladevi
Mrs. Thambiayah Nagamuthu
Mrs. Atputhamalar Sivasambu
Mr. Ramalingham Vallipuram
More Obituaries >>
 
   :: Mrs. Sellathurai Puvaneswary Passes Away  
 
Disclaimer: The information contained herein has been obtained from sources, which we believe reliable and accurate. If there is any inaccuracies are found, it would be greatly appreciated if it is informed to the webteam as soon as possible.

Obituary Notice of Mrs. Sellathurai Puvaneswary

September 02, 1932 December 02, 2020

திருமதி செல்லத்துரை புவனேஸ்வரி

வயது 88
துன்னாலை(பிறந்த இடம்) / London - United Kingdom

We regret to inform that Mrs. Sellathurai Puvaneswary, mother of three Hartleyites and Mother-in-Law of a Hartleyite, passed away peacefully in the UK on 2nd Dec 2020. Her two sons served in HCPPA Executive Committees: Prabaharan in the UK and Paheerathan in NSW Australia.

HCPPA(UK) conveys its heartfelt condolences to his family. Our thoughts are with the family members. May her soul rest in peace.

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை புவனேஸ்வரி அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூரியர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் சின்னாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிற்றம்பலம் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி(லண்டன்), பகீரதன்(அவுஸ்திரேலியா- Hartleyite), பிரபாகரன்(லண்டன்-Hartleyite), சசிகரன்(லண்டன் - Hartleyite) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சண்முகநாதன்(லண்டன்), மதிவதனி(அவுஸ்திரேலியா), சந்திரிக்கா(லண்டன்), நிசங்கா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இராசம்மா, லட்சுமிபிள்ளை, கணேசன் மற்றும் மகேசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சிறீஸ்கந்தராசா மற்றும் அருளானந்தம், கணநாதன், ரகுநாதன், சிவநாதன், ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

வற்சலா, யசோதா, பாஸ்கரன், பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமியும்,

சோபி, சிந்தியா, ரொசான், சாலினி, மைதினி, அஸ்வினி, சேரன், அர்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

நிகழ்வுகள்:

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தொடர்புகளுக்கு:

  • பவானி - மகள்: +447946516867 (Mobile)
  • பகீ - மகன்: +61417246510 (Mobile)
  • பிரபு - மகன்: +447799768661 (Mobile)
  • சசி - மகன்: +447976723006 (Mobile)
For posting tributes and other updated information, please refer to the link below:
https://www.ripbook.com/60266969/notice/113419

தகவல் / Information is from:
 
"All contents copyright 1998-2024 HartleyCollege.org and HartleyCollege.com. All rights reserved. The services, tools, and information in HartleyCollege.com and HartleyCollege.org web sites are for the benefit of the Hartley College, her Past Pupils' Assotionation and Hartleyites. Hence, the Hartley College Global Webteam reserves the right to ensure that their use are within the generally accepted principles."