NULLHARTLEY.LKFEATUREWEB STATSFEEDBACKFAQCONTACT USABOUT US |
Click here to enlarge
  

FEATURE



Hartley College Anthem Audio Files:
| Tamil | English |



Click here to visit the PPA Trust Website

You can rest assured that your email address will be kept in the strictest confidence. Also, we will never publicly display your active email address on the HartleyCollege.org, ensuring your personal privacy.
 
Hartley College Global Website - Beta
 










Naatha Vinotham - HCPPA UK - 2023
Annual Picnic of HCPPA Canada & USA - 2022
HCPPA Canada & USA Executive Committee for 2022-23
An Appreciation to Mr. V. Eeswaranathan
AGM and Hartley Nite of HCPPA Canada & USA - 2022
Naatha Vinotham - HCPPA UK - 2022
HCPPA UK Website
Global Hartleyites Forum 2021 - HCPPA UK
More>>

Mr. Murugesu Thambiayah
Mrs. Somasuntharam Sakunthaladevi
Mrs. Thambiayah Nagamuthu
Mrs. Atputhamalar Sivasambu
Mr. Ramalingham Vallipuram
More Obituaries >>
 
   :: Mrs. Somasuntharam Sakunthaladevi Passes Away  
 
Disclaimer: The information contained herein has been obtained from sources, which we believe reliable and accurate. If there is any inaccuracies are found, it would be greatly appreciated if it is informed to the webteam as soon as possible.

Obituary Notice of Mrs. Somasuntharam Sakunthaladevi

December 03, 1933 February 22, 2022

திருமதி சோமசுந்தரம் சகுந்தலாதேவி

வயது 88
மலேசியா/Malaysia (பிறந்த இடம்) -- பருத்தித்துறை, Sri Lanka & Scarborough, Canada

இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே (external link) உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Live Link: Click Here (external link)


மலேசியாவைப் பிறப்பிடமாகவும், புலோலி மேற்கு VM Road பருத்தித்துறையை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சகுந்தலாதேவி அவர்கள் 22-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், தங்கபாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற குமாரசாமி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(தலைமை கூட்டுறவு பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நவரத்னசாமி, தங்கரத்னம் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான நந்தகுமார், சுகுமார்(பிரித்தானியா) மற்றும் நந்தினி(யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீட முன்னாள் விரிவுரையாளர்- இலங்கை), நளினி(கனடா, முன்னாள் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி ஆசிரியை), விஜயகுமார்(பிரித்தானியா), ஜெயக்குமார்(பிரித்தானியா), சாந்தினி(இலங்கை, ஆசிரியை St.Bridget’s Convent), மாலினி(இலங்கை), நவநீதகுமார்(கனடா & Hartleyite -- 1983 O/L), வினோதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

கீதா(பிரித்தானியா), விஜயரட்ணம்(இலங்கை), ராஜேஸ்வரன்(கனடா), கந்தலீலா(பிரித்தானியா), பகீரதி(பிரித்தானியா), செல்வராஜா(இலங்கை), ஸ்ரீகந்தபாலா(இலங்கை), சுபாசினி(கனடா), அழகேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிதீஷ், ஷிவந்தி, தனிஷியா, விஷாலியா, ஷரிக்கா, ப்ரீதிக்கா, ஷாரூஹன், ஷைலன் ஆகியோரின் அன்புமிகு அப்பம்மாவும்,

ஆதர்ஷன், ஷாயினி, ஹர்ஷினி, கோகுல், பவன், ஹரிஷன், ஹரினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

Visitation/பார்வைக்கு:

Sunday, February 27, 2022 -- 6:00 PM - 9:00 PM
Monday, February 28, 2022 -- 7:00 AM - 7:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue,
Markham, Ontario L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home

Rituals/கிரியை

Monday, February 28, 2022 -- 7:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue,
Markham, Ontario L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home

Cremation/தகனம்:

Monday, February 28, 2022 -- 10:00 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6
Google Maps for Forest Lawn Mausoleum & Cremation Centre

தொடர்புகளுக்கு:

  • நவநீதகுமார் - மகன்: +14166053983(Mobile/செல்லிடப்பேசி)
  • நளினி - மகள்: +16479135469(Mobile/செல்லிடப்பேசி)
  • வினோதினி - மகள்: +16477104290(Mobile/செல்லிடப்பேசி)
  • ராஜேஸ்வரன்(ஈசன்) - மருமகன்: +16475057406(Mobile/செல்லிடப்பேசி)
  • கீதா - மருமகள்: +447958807427(Mobile/செல்லிடப்பேசி)
  • நந்தினி - மகள்: +94779233820(Mobile/செல்லிடப்பேசி)
  • விஜயகுமார் - மகன்: +447834147458(Mobile/செல்லிடப்பேசி)
  • ஜெயக்குமார் - மகன்: +447789886505(Mobile/செல்லிடப்பேசி)
  • சாந்தினி - மகள்: +94776371467(Mobile/செல்லிடப்பேசி)
  • மாலினி - மகள்: +94772421424(Mobile/செல்லிடப்பேசி)

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்
குடும்பத்தினர்


Information from:
  • RIP Book
  •  
    "All contents copyright 1998-2024 HartleyCollege.org and HartleyCollege.com. All rights reserved. The services, tools, and information in HartleyCollege.com and HartleyCollege.org web sites are for the benefit of the Hartley College, her Past Pupils' Assotionation and Hartleyites. Hence, the Hartley College Global Webteam reserves the right to ensure that their use are within the generally accepted principles."