Disclaimer: The information contained herein has been obtained
from sources, which we believe reliable and accurate.
If there is any inaccuracies are found, it would be greatly
appreciated if it is informed to the
webteam as soon as possible.
|
Obituary Notice of Mrs. Thambiayah Nagamuthu
July 17, 1936 |
February 06, 2022 |
திருமதி தம்பிஐயா நாகமுத்து (ரோஸ்மலர்)
வயது 85
கரவெட்டி, Sri Lanka (பிறந்த இடம்)
It’s with great sadness and regret to inform that Mrs. Thambiayah Nagamuthu has passed away on Sunday, February 06th 2022 in Karaveddy, Sri Lanka.
Loving daughter of Late Vallipuram & Vallipillai and daughter-in-law of Late Murugesu & Theivanaipillai,
Beloved wife of Mr Thambiayah,
Loving mother of Arunthathy, Arulnanthy (Hartleyite, former HCPPA-UK President and Trustee), Arulmoli, Arulnithy and late Mr Arulamuthan,
Mother-in-law of Sivarajah (Hartleyite), Sooriyakumar, Ranjani, and Aruna.
Funeral Ceremony:
Thursday, February 10, 2022 -- 8:00 AM - 11:30 AM
Kajalagam
Kovitkadavai, Thunnalai Centre,
Karaveddy, Sri Lanka.
Cremation:
Thursday, February 10, 2022 -- 11:30 AM
Verondai Hindu cemetery
Thunnalai West,
Karaveddy, Sri Lanka.
May her soul rest in peace.
யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா நாகமுத்து அவர்கள் 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பிஐயா அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் பாசமிகு சகோதரியும்,அருந்ததி, அருள்நந்தி, அருள்மொழி, அருள்நிதி, காலஞ்சென்ற அருள்அமுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவராஜா, சூரியகுமார், இறஞ்சனி, அருணா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்ற செல்லம்மா, தங்கமலர், காலஞ்சென்ற குலவீரசிங்கம், திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதன் ஆதவன், பிரபஞ்சன், சகானா, அருட்குமரன், கயல்விழி, அபிராம், அங்கனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை கயலகம், கோவிற்கடவை, துன்னாலை மத்தி, கரவெட்டி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் துன்னாலை மேற்கு வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு:
- Mr T. Arulnanthy - மகன்: +447801446413
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்
குடும்பத்தினர்
Information from:
RIP Book
Dr. Tharani Thanga (HCPPA Canada & USA)
|