NULLHARTLEY.LKFEATUREWEB STATSFEEDBACKFAQCONTACT USABOUT US |
Click here to enlarge
  

FEATURE



Hartley College Anthem Audio Files:
| Tamil | English |



Click here to visit the PPA Trust Website

You can rest assured that your email address will be kept in the strictest confidence. Also, we will never publicly display your active email address on the HartleyCollege.org, ensuring your personal privacy.
 
Hartley College Global Website - Beta
 










Naatha Vinotham - HCPPA UK - 2023
Annual Picnic of HCPPA Canada & USA - 2022
HCPPA Canada & USA Executive Committee for 2022-23
An Appreciation to Mr. V. Eeswaranathan
AGM and Hartley Nite of HCPPA Canada & USA - 2022
Naatha Vinotham - HCPPA UK - 2022
HCPPA UK Website
Global Hartleyites Forum 2021 - HCPPA UK
More>>

Mr. Murugesu Thambiayah
Mrs. Somasuntharam Sakunthaladevi
Mrs. Thambiayah Nagamuthu
Mrs. Atputhamalar Sivasambu
Mr. Ramalingham Vallipuram
More Obituaries >>
 
   :: Mrs. Theivanai Santhirasegaram (Rasamma) Passes Away  
 
Disclaimer: The information contained herein has been obtained from sources, which we believe reliable and accurate. If there is any inaccuracies are found, it would be greatly appreciated if it is informed to the webteam as soon as possible.

Obituary Notice of Mrs. Theivanai Santhirasegaram (Rasamma)

October 03, 1923 July 21, 2018

We regret to inform that Mrs. Santhirasegaram Theivanai (Rasamma) from Arthiady, Point Pedro has passed away peacefully in Toronto in her 94 years age on July 21, 2018 at 6:05 am.

Beloved wife of late Mr Ramalingam Santhirasegaram (Hartlyite),

mother of Nithianandan, Nanthakumran, Nallanathan, Ramachandran, Elankovan (all Hartlyite), and Vasuki (Vada Hindu and Methodist College)

mother-in-law of late Ms. Chandravathana, Chandradevi (both Methodist College) Seethaluxmy, Sumathy (both Vada Hindu), Kuharajan and Susanne

grandmother of Prakash (Hartlyite), Giritharan, Priyaa (Methodist), Meera, Nanthini, Vaitheki, Gayathri, Karthika, Nirosh, Aswini and Krishanth

sister of late Mr. Ramalingam, late Ms. Ponnammma, late Mr. Cumaravelu and late Mr. Rajaratnam (former Canada Hartley president).

Her funeral was held on July 26, 2018 in Toronto, Canada. More information can be found in the Tamil posting below.

More information can be found in the Tamil posting below.


திருமதி தெய்வானை சந்திரசேகரம்

3 ஒக்ரோபர் 1923 21 யூலை 2018

யாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வானை சந்திரசேகரம் அவர்கள் 21-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,

நித்தியானந்தன்(அவுஸ்திரேலியா), நந்தகுமாரன்(கனடா), நல்லநாதன்(ஜெர்மனி), ராமச்சந்திரன்(கனடா), வாசுகி(ஐக்கிய அமெரிக்கா), இளங்கோவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், பொன்னம்மா, குமாரவேலு, இராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சந்திரவதனா, சீதாலக்‌ஷ்மி, சந்திராதேவி, சுமதி, குகராஜன், சுசானா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியா- ரமேஷ், பிரகாஸ்- ஆர்த்தி, நந்தினி- ரமேஸ், வைதேகி- சாந்தன், கிரிதரன்- அனா, மீரா– கிரிஷ், நிரோஷ், அஸ்வினி, காயத்திரி– ரிமொத்தி, கார்த்திகா– யக்னேஷ், மேரி, கிரிஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜதுசன், ஜனனன், ஜாகுலன், நிலா, மீரா, ஈத்தன், செரினா ஆஷா, பீலிக்ஸ், ஜேக்கப், கிளாரா கீதா, அனயாக்கி, கைலேஷ், லக்‌ஷ்மி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு:

புதன்கிழமை 25/07/2018, 05:00 பி.ப - 09:00 பி.ப
வியாழக்கிழமை 26/07/2018, 08:00 மு.ப - 09:30 மு.ப
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue,
Markham, Ontario L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home

கிரியை

வியாழக்கிழமை 26/07/2018, 09:30 மு.ப - 11:30 மு.ப
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue,
Markham, Ontario L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home

தகனம்:

வியாழக்கிழமை 26/07/2018, 12:00 பி.ப
Highland Hills Memorial Gardens Crematorium
12492 Woodbine Ave, Gormley, Ontario, L0H 1G0
Google Maps for Highland Hills Memorial Gardens Crematorium

தொடர்புகளுக்கு:

  • நித்தியானந்தன்(மகன் ) - அவுஸ்ரேலியா: +61423625866
  • நந்தகுமாரன்(மகன் ) - கனடா: +14162197659
  • நல்லநாதன்(மகன்) - ஜெர்மனி: +491708843468 (செல்லிடப்பேசி)
  • இராமச்சந்திரன்(மகன்) - கனடா: +14168046408
  • வாசுகி(மகள்) - ஐக்கிய அமெரிக்கா: +13104838718
  • இளங்கோவன்(மகன்) - கனடா: +16475262602 (செல்லிடப்பேசி)
  • பிரியா ரமேஷ் - அவுஸ்ரேலியா: +61422569269
  • பிரகாஸ் - கனடா: +14167252602 (செல்லிடப்பேசி)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்


Information from:
  • LankaSri Notices
  • Dr. T. Tharani - HCPPA Canada & USA
  •  
    "All contents copyright 1998-2024 HartleyCollege.org and HartleyCollege.com. All rights reserved. The services, tools, and information in HartleyCollege.com and HartleyCollege.org web sites are for the benefit of the Hartley College, her Past Pupils' Assotionation and Hartleyites. Hence, the Hartley College Global Webteam reserves the right to ensure that their use are within the generally accepted principles."